நீங்கள் தேடியது "Villupuram"
12 Jun 2022 1:47 AM IST
அரசுப்பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் -ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் அடாவடி
1 Jun 2022 7:49 AM IST
கோயில் வாசலில் படுத்துக் கொண்டிருந்த 2 பேர் மீது முறிந்து விழுந்த மின்கம்பம் - ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரத்தில் கோயில் வாசலில் படுத்துக் கொண்டிருந்த 2 பேர் மீது பழுதடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்..
9 Nov 2021 11:03 AM IST
"பெண் ஐபிஎஸ் அதிகாரி கணவருடன் ஆஜராக வேண்டும்" - 11ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான புகார் தொடர்பான வழக்கில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தன் கணவருடன் வரும் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2021 10:53 AM IST
காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த பெண் 4 மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Nov 2021 4:48 PM IST
பெண் ஐ.பி.எஸ்.-க்கு பாலியல் தொல்லை வழக்கு - விசாரணை 8ஆம் தேதி தள்ளி வைப்பு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
14 Oct 2021 11:33 AM IST
உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோல்வி - கிணற்றில் குதித்து மகள் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வியடைந்ததால், மகள் தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2021 11:33 AM IST
உயர் மின் கோபுரத்தில் ஏறி, விவசாயி தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
இழப்பீடு வழங்காததால் உயர் மின் கோபுரத்தில் ஏறி, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Jun 2021 8:14 AM IST
தலைமுடியை பிய்த்து சாப்பிட்ட மாணவி - "ஆன்லைன் கல்வியால் மன உளைச்சல்"
விழுப்புரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடிகளால் ஆன கட்டி அகற்றப்பட்டுள்ளது.
28 Jun 2021 3:57 PM IST
"ஜெயலலிதா பல்கலை கழகம் முடக்க சதி" - முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
8 Sept 2020 6:09 PM IST
"கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது" - வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தகவல்
கிசான் திட்டத்தில் இதுவரை 110 கோடி ரூபாய் முறைகோடு நடந்திருப்பதாக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
18 Jun 2020 12:10 PM IST
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு - லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணி அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
26 May 2020 4:44 PM IST
நாசாவிற்கு செல்ல தேர்வான விழுப்புரம் மாணவர் - அமெரிக்கா செல்ல உதவுமாறு அரசுக்கு கோரிக்கை
சர்வதேச விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் அமெரிக்கா செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.