"ஜெயலலிதா பல்கலை கழகம் முடக்க சதி" - முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மறைக்கப்படுவதாக புகார் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story