நீங்கள் தேடியது "Tn Govt"

வட மாநிலங்களில் தொடரும் கனமழை : வெங்காயம் விலை கிடுகிடு ஏற்றம்
24 Sept 2019 9:11 AM IST

வட மாநிலங்களில் தொடரும் கனமழை : வெங்காயம் விலை கிடுகிடு ஏற்றம்

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சி.பா.ஆதித்தனார் பெயருக்கு சிறப்பு சேர்த்தது அதிமுக அரசு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Sept 2019 9:03 AM IST

"சி.பா.ஆதித்தனார் பெயருக்கு சிறப்பு சேர்த்தது அதிமுக அரசு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியாகி சங்கரலிங்கனார், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டது அதிமுக அரசு என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
20 Sept 2019 4:28 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு
16 Sept 2019 6:28 PM IST

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத இளைஞர்...
16 Sept 2019 3:51 PM IST

கையை இழந்தாலும் தன்னம்பிக்'கை' இழக்காத இளைஞர்...

விபத்தில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மண் பானை உள்ளிட்ட மண் கலயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கி வருகிறார் மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர்.

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை
12 Sept 2019 10:29 AM IST

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை

பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

கலை கல்லூரி சேர்க்கைக்கு கலந்தாய்வு : தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை முடிவு
11 Sept 2019 3:24 PM IST

கலை கல்லூரி சேர்க்கைக்கு கலந்தாய்வு : தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை முடிவு

கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

9427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடம் : நிரந்தரம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 Sept 2019 7:49 AM IST

9427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடம் : நிரந்தரம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் : ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
9 Sept 2019 2:57 PM IST

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் : ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி
6 Sept 2019 7:36 AM IST

"முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு" : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

ஊரகப் பகுதிகளில் 300 கி.மீ தொலைவிற்கு கான்கிரீட் சாலை : ரூ. 95 கோடி  நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
5 Sept 2019 2:43 PM IST

ஊரகப் பகுதிகளில் 300 கி.மீ தொலைவிற்கு கான்கிரீட் சாலை : ரூ. 95 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

ஊரகப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து 300 கி.மீ தூரத்திற்கு தரமான கான்கிரீட் சாலைகள் சுமார் 95 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.

கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!
31 Aug 2019 1:11 PM IST

கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு சேமிப்பு நிலையத்தால் ஆபத்தும், பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன