நீங்கள் தேடியது "Tirunelveli Collector"
25 Nov 2018 7:49 AM IST
தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை பதியவிட கூடாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதியவிட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 7:45 AM IST
நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு சரத்குமார் இரங்கல்
நடிகர் அம்பரீஷின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 7:41 AM IST
"மோகன் சி லாசரஸ் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம்" - உயர் நீதிமன்றம் உத்தரவு
கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ், இந்து கடவுள்கள் மற்றும் கோவில்களை விமர்சித்து பேசியதாக கோபிநாத் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
25 Nov 2018 7:32 AM IST
நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு ரஜினி இரங்கல்
நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 7:30 AM IST
அம்பரீஷ் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி
நடிகர் அம்பரீஷின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
8 Nov 2018 8:09 PM IST
தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 Nov 2018 2:49 PM IST
மாணவர்களுக்கு 'தினத்தந்தி' கல்வி உதவித் தொகை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
6 Oct 2018 9:44 AM IST
நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்
நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 6:04 PM IST
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
22 Sept 2018 8:35 AM IST
செங்கோட்டை மோதல் : 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
செங்கோட்டை நகராட்சி உட்பட அதை சுற்றியுள்ள 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2018 4:30 PM IST
"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"
நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.
20 Jun 2018 8:31 PM IST
ஈரானில் சிக்கித் தவிக்கும் 6 பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை
மீன்பிடித் தொழிலுக்கு ஈரான் சென்றதாக உறவினர்கள் தகவல்