தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை பதியவிட கூடாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதியவிட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை பதியவிட கூடாது -  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்துறை ஏற்பாடு செய்த  கருத்தரங்கிற்கு இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என தலைப்பு கொடுக்கப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அது குறித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சம்பந்தப்பட்ட கல்லூரியை, தமிழக அரசு தொடர்பு கொண்டு, அவமதிப்பை உருவாக்கும் வகையிலான அந்த கருத்தரங்கை நடத்த விடாமல் பார்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்