நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு சரத்குமார் இரங்கல்
நடிகர் அம்பரீஷின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கூட அவருடன் சேர்ந்து படம் பார்த்ததாகவும், அம்பரீஷ் இறப்பு செய்தியை ஜீரணிக்கமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்பரீஷ் மரணம் திரையுலகிற்கு பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ள சரத்குமார், அவரது குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story