நீங்கள் தேடியது "thanthi news"
22 Sept 2019 1:40 PM IST
மோடியின் அமெரிக்கா சுற்றுப்பயணம் - சிறப்பிக்க இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
22 Sept 2019 1:25 PM IST
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி - பல்வேறு இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு காஷ்மீர் பண்டிட், சீக்கியர்கள் உள்பட பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து உரையாடினார்.
22 Sept 2019 1:13 PM IST
10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம் - நண்பனுடன் 'பைக் ரேஸ்' நடத்தியது அம்பலம்
திருப்பூரில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
22 Sept 2019 12:36 PM IST
டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?
வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
22 Sept 2019 12:21 PM IST
ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் - போக்குவரத்து காவல்துறை அனுப்பிய ரசீதால் அதிர்ச்சி
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Sept 2019 12:16 PM IST
கட்சி பிரமுகர் குடும்பத்தினரை சந்தித்தார் - துரை வையாபுரி
கட்அவுட் விவகாரத்தில் மதிமுக பிரமுகர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை துரை வையாபுரி சந்தித்தார்.
22 Sept 2019 4:56 AM IST
"மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி இளைஞர் மிரட்டல் : கழுத்தில் வெடி, உடல் முழுவதும் பெட்ரோல்"
நெய்வேலியில் மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி, கழுத்தில் நாட்டு சணல் வெடி உடனும் , உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.
22 Sept 2019 4:42 AM IST
"மோடி ஆட்சியில் நாட்டில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு"
பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை விமர்சித்தால் வழக்குப் பாயும் என்ற நிலை தற்போது நாடு முழுவதும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
22 Sept 2019 4:39 AM IST
காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை
புதுச்சேரியில் நடைபெறவுள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொகுதியை தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரம் கட்டி வருகிறது.
22 Sept 2019 3:32 AM IST
"போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு" - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
22 Sept 2019 3:29 AM IST
"டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது"
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
22 Sept 2019 3:25 AM IST
"உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது"
"தடையினால் ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை"