நீங்கள் தேடியது "thanthi news"

திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்
19 Dec 2019 3:07 AM IST

"திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்"

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தமிழில் டிவீட் செய்து வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது திருவள்ளுவராகவே நடிக்க உள்ளார்.

நடிகர் வடிவேலு அதிரடி முடிவு :புத்தாண்டில் புதிய பரிணாமம் எடுக்கும் வடிவேலு
19 Dec 2019 3:02 AM IST

"நடிகர் வடிவேலு அதிரடி முடிவு :புத்தாண்டில் புதிய பரிணாமம் எடுக்கும் வடிவேலு"

நடிகர் வடிவேலு எப்போது திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்திருந்த, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை - வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்
19 Dec 2019 2:59 AM IST

"ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை" - வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

நிர்பயா நிதி - உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2019 2:56 AM IST

"நிர்பயா நிதி - உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, உயர்மட்ட குழு அமைக்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தின் மீது மற்றொரு வழக்கு
19 Dec 2019 2:53 AM IST

"நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தின் மீது மற்றொரு வழக்கு"

ஆட்கொணர்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்ப்பு

நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்
19 Dec 2019 2:47 AM IST

"நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்"

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலங் காலமாக புளித்துப் போன விசயம் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்
19 Dec 2019 2:44 AM IST

"கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்"

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு எதிரொலி

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
19 Dec 2019 2:38 AM IST

"குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி
19 Dec 2019 2:34 AM IST

"உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி "

குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை, திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
19 Dec 2019 1:21 AM IST

(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன? : நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 4:34 AM IST

"தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன? : நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள வளர்ப்பு யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.