"திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்"

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தமிழில் டிவீட் செய்து வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது திருவள்ளுவராகவே நடிக்க உள்ளார்.
திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்
x
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தமிழில் டிவீட் செய்து வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது திருவள்ளுவராகவே நடிக்க உள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழர்களை கவர எப்போது தமிழிலே டிவிட் செய்து வருவார். இதனால், அவரை தமிழ் புலவர் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்த நிலையில், தற்போது இணையத்தள தொடர் ஒன்றில் உண்மையிலேயே அவர் திருவள்ளுவராக நடிக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்