"நிர்பயா நிதி - உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, உயர்மட்ட குழு அமைக்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, உயர்மட்ட குழு அமைக்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்பயா நிதியை அரசு பயன்படுத்தி வருவதாகவும், இந்த நிதியை கொண்டு பள்ளிகளில் சரியான மற்றும் முறையற்ற தொடுதல்கள் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பொதுநல வழக்கு தொடர்பாக மார்ச் - 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story