"ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை" - வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முன், எந்த மாசுபாடும் இல்லை என தெரிவித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடிய பின் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக வேதாந்தா நிறுவனம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டெர்லைட் தரப்பு வாதம் வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும்.
Next Story