நீங்கள் தேடியது "Statue Smuggling"
17 Dec 2019 4:23 PM IST
சிலைக்கடத்தல் வழக்கு : சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2019 5:59 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி நியமனம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
2 Dec 2019 8:00 PM IST
சிலை கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 Dec 2019 7:17 AM IST
சிலை கடத்தல் : பொன்.மாணிக்கவேல் பதில் கடிதம்
சிலை கடத்தல் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2019 8:15 AM IST
பணி நீட்டிப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
5 Sept 2019 3:03 AM IST
திருச்சி அருகே மன்னர் கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கோயில் குளத்தை தூர்வாரியபோது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைமையான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
21 Aug 2019 3:23 PM IST
நாகை : கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகளை, திருக்குவளை அருகே தனிப்படை போலீசார் மீட்டனர்.
9 July 2019 3:40 AM IST
பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு
பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.
8 July 2019 10:42 AM IST
நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன் சிலை - விசாரணையில் உறுதி
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.
7 July 2019 10:23 AM IST
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
6 July 2019 9:16 AM IST
சிலை கடத்தல் வழக்கு- தமிழக அரசுக்கு அவகாசம்
சிலை கடத்தல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
19 Jun 2019 10:22 AM IST
சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.