சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். பழனி பயணியர் விடுதியில். அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பழனியில் பரபரப்பு நிலவுகிறது.
Next Story