நீங்கள் தேடியது "Sand Mining"
16 Jun 2019 8:57 PM GMT
தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
14 Jun 2019 12:36 PM GMT
போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
12 Jun 2019 9:23 AM GMT
ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை...
ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது.
4 Jun 2019 5:49 AM GMT
பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..
பள்ளி திறந்த முதல் நாளில், ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
28 March 2019 12:55 PM GMT
தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
23 March 2019 8:12 AM GMT
மணல் கொள்ளை - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி...
சட்ட விரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Feb 2019 7:40 AM GMT
ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல்...
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Dec 2018 7:09 AM GMT
ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு...
விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Dec 2018 2:22 AM GMT
மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - குவாரி அமைய உள்ள இடத்தில் வல்லூநர் குழு ஆய்வு...
மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, குவாரி அமைய உள்ள இடத்தில் சிறப்பு குழுவினர் ஆய்வு.
5 Dec 2018 9:39 PM GMT
மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி - 100க்கும் மேற்பட்டோர் கைது...
புதுச்சேரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற கோரி பேரணி.
3 Dec 2018 10:30 PM GMT
20,000 லோடு மணலை விடுவிக்க வேண்டும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு
பறிமுதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் லோடு மணலை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
25 Sep 2018 11:26 AM GMT
மேலும் 10% முதல் 20% வரை லாரி வாடகை உயரும் - யுவராஜ், மணல் லாரி கூட்டமைப்பு...
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சரக்கு லாரி வாடகை 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.