நீங்கள் தேடியது "Salem Chennai New Road"

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துங்கள் - தமிழக அரசுக்கு, அன்புமணி யோசனை
11 July 2018 8:45 PM IST

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துங்கள் - தமிழக அரசுக்கு, அன்புமணி யோசனை

சென்னை முதல் குமரி வரை, கிழக்கு கடற்கரை சாலையை 8 வழி சாலையாக மாற்றினால், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் - அன்புமணி

8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் - சுப்பிரமணியன் சுவாமி
8 July 2018 6:53 PM IST

"8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்" - சுப்பிரமணியன் சுவாமி

8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை குறித்து ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து
8 July 2018 1:08 PM IST

8 வழிச்சாலை குறித்து ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து

சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது - அமைச்சர் உதயகுமார்
8 July 2018 10:38 AM IST

"ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது" - அமைச்சர் உதயகுமார்

8 வழிச்சாலையின் நன்மைகள் விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

ஆயுத எழுத்து - 06.07.2018 - பசுமை வழிச்சாலை வழக்குகள் : அரசு Vs கட்சிகள்
6 July 2018 10:36 PM IST

ஆயுத எழுத்து - 06.07.2018 - பசுமை வழிச்சாலை வழக்குகள் : அரசு Vs கட்சிகள்

ஆயுத எழுத்து - 06.07.2018 சிறப்பு விருந்தினர்கள் அருணன், சி.பி.எம், ஜவகர் அலி, அதிமுக, தமிழ்மணி, வழக்கறிஞர், சக்திவேல்,மனுதாரர் வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி.

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
6 July 2018 12:03 PM IST

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
5 July 2018 7:35 PM IST

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

திட்டத்தின் பலனை பற்றி தெரிந்து கொள்ளாமல் எதிர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பாளர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்

சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம்  என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்
3 July 2018 11:03 AM IST

சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்

சேலம் - சென்னை 8 வழிசாலையின் அவசியம் என்ன..? ஹெச்.ராஜா விரிவான பதில்

சேலம் பசுமை வழிச்சாலை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை
28 Jun 2018 6:50 PM IST

சேலம் பசுமை வழிச்சாலை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை

சேலம் பசுமை வழிச்சாலை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை.

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
28 Jun 2018 4:35 PM IST

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை விவகாரம் : வாக்குறுதிப்படி உரிய நிவாரணம் தரப்படவில்லை
27 Jun 2018 6:41 PM IST

"சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை விவகாரம்" : வாக்குறுதிப்படி உரிய நிவாரணம் தரப்படவில்லை"

சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலைக்காக நிலத்தை கொடுத்து 9 ஆண்டுகளாகியும் இன்னமும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு திட்டங்கள் மூலம் வரும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள் -எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் வேண்டுகோள்.
27 Jun 2018 7:09 AM IST

"அரசு திட்டங்கள் மூலம் வரும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள்" -எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் வேண்டுகோள்.

அரசின் திட்டங்களை தடுத்து, ஆயிரக்கணக்கானவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள் என எதிர்க்கட்சிகளுக்கு, துணை சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.