"ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது" - அமைச்சர் உதயகுமார்
8 வழிச்சாலையின் நன்மைகள் விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
8 வழிச்சாலை நன்மைகள் விளக்க பொதுக்கூட்டம் :
* "ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது"
* "மக்களை மூளைச்சலவை செய்வதை விட்டு விடுங்கள்" - அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
"8 வழிச்சாலையால் தொழில் வளர்ச்சி பெருகும்" - அமைச்சர் பெஞ்சமின்
Next Story