சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

திட்டத்தின் பலனை பற்றி தெரிந்து கொள்ளாமல் எதிர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பாளர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
x
8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. திட்டத்தின் பலனை பற்றி தெரிந்து கொள்ளாமல் எதிர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பாளர்களுக்கு நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு பெருகும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்