நீங்கள் தேடியது "Rajini Press Meet"
6 Sept 2020 10:00 PM IST
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
3 Sept 2020 11:17 PM IST
(03/09/2020) ஆயுத எழுத்து - அரசியலில் ரஜினி, சசிகலா : புயலா? புதிரா?
(03/09/2020) ஆயுத எழுத்து - அரசியலில் ரஜினி, சசிகலா : புயலா? புதிரா? - சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்
21 Nov 2019 10:16 PM IST
(21/11/2019) ஆயுத எழுத்து - 2021 : யாருக்கு அதிசயம் ?
(21/11/2019) ஆயுத எழுத்து - 2021 : யாருக்கு அதிசயம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அ.தி.மு.க // பரத், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // கராத்தே தியாகராஜன், முன்னாள். துணைமேயர்
19 Nov 2019 9:35 PM IST
அரசியலில் இணையும் ரஜினி - கமல்
மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
16 Jun 2019 11:31 PM IST
நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...
மும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.
20 April 2019 7:24 PM IST
மீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்?
தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
10 April 2019 7:31 AM IST
"பா.ஜ.க.வை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்" - சீமான்
பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
9 April 2019 3:09 PM IST
நதிகளை இணைப்போம் என்ற பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிக்கு ரஜினி வரவேற்பு
தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
13 Jun 2018 7:20 PM IST
ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2018 5:26 PM IST
ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
6 Jun 2018 3:34 PM IST
விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் - அமீர்
நடிகர் விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
4 Jun 2018 9:58 AM IST
98 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வசம் உள்ளதால், தினகரன் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
தினகரன் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற முடியாது - தங்கமணி