நதிகளை இணைப்போம் என்ற பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிக்கு ரஜினி வரவேற்பு

தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  நடிகர்  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  மேலும், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு இருப்பதற்கு ரஜினி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்கு ரஜினி வரவேற்பு - மூத்த பத்திரிகையாளர் ஷியாம் கருத்து



பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்கு ரஜினி வரவேற்பு - மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாஸ் கருத்து


பா.ஜ.க தேர்தல் அறிக்கைக்கு ரஜினி வரவேற்பு - கே.டி.ராகவன் கருத்து 


Next Story

மேலும் செய்திகள்