விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் - அமீர்
நடிகர் விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
Next Story