"பா.ஜ.க.வை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்" - சீமான்

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
x
பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர்  ரஜினிகாந்துக்கு  மட்டுமே புரியும் என்றும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்