நீங்கள் தேடியது "Pongal"
14 Jan 2019 8:01 PM IST
"பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 பரிசு உண்டு" - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பண்டிகை முடிந்தபிறகும், விடுபட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 5:26 PM IST
திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் : அறுவடை செய்த நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் : அறுவடை செய்த நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
14 Jan 2019 1:48 PM IST
3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
14 Jan 2019 1:36 PM IST
காணும் பொங்கலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - ஏ.கே.விஸ்வநாதன்,சென்னை மாநகர காவல் ஆணையர்
காணும் பொங்கலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்-ஏ.கே.விஸ்வநாதன்,சென்னை மாநகர காவல் ஆணையர்
14 Jan 2019 11:55 AM IST
நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
14 Jan 2019 11:49 AM IST
கோயம்பேடு சந்தையில் களைகட்டிய வியாபாரம்...
நாளை பொங்கல் பண்டியை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டு சந்தையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
14 Jan 2019 10:33 AM IST
தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
14 Jan 2019 10:13 AM IST
மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்
மாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
14 Jan 2019 9:15 AM IST
ஜல்லிக்கட்டுக்கு சுறுசுறுப்புடன் தயாராகிவரும் காளைகள்...
ரத்தமும் சதையுமாக தமிழரின் பாரம்பரியத்தை தட்டியெழுப்பும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக சுறுசுறுப்புடன் காளைகள் தயாராகி வருகின்றன.
14 Jan 2019 7:51 AM IST
கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ
வைகோ, இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
14 Jan 2019 7:26 AM IST
வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம்...
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிரடி சோதனை.
14 Jan 2019 1:13 AM IST
தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல்
நெல்லையில் திமுக சார்பில் சமத்துவப்பொங்கலிட்டு கோலம் போட்டிகள் நடத்தப்பட்டது.