நீங்கள் தேடியது "Pa. Ranjith"

மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க திட்டம் : பழைய கிணறுகளை புனரமைத்து, பயன்படுத்த திட்டம்
18 July 2019 3:08 AM IST

மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க திட்டம் : பழைய கிணறுகளை புனரமைத்து, பயன்படுத்த திட்டம்

நிலத்தடி நீரை பெருக்கவும், மழை நீர் சேகரிப்பு குறித்தும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வேலூர் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பாதுகாப்பு குறித்து காணொலி மூலம் ஆய்வு
18 July 2019 3:06 AM IST

வேலூர் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பாதுகாப்பு குறித்து காணொலி மூலம் ஆய்வு

வேலூர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
18 July 2019 2:34 AM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16 ஆயிரத்து 695 தனி வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 பேருந்துகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 July 2019 2:32 AM IST

"ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 பேருந்துகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ. சங்கரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை : சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு
18 July 2019 2:29 AM IST

கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ. சங்கரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை : சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு

இந்நிலையில், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களில் ஒருவரான சங்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
18 July 2019 2:24 AM IST

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
18 July 2019 2:22 AM IST

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படாததால் சர்ச்சை
18 July 2019 2:18 AM IST

பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படாததால் சர்ச்சை

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தமிழில் மொழி பெயர்க்கப்படாதது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான நடவடிக்கை - டிடிவி தினகரன்
18 July 2019 1:31 AM IST

சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான நடவடிக்கை - டிடிவி தினகரன்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

(17/07/2019) குற்ற சரித்திரம் : தம்பியை கொன்றவர்களை கொன்று பழிக்கு பழி வாங்கிய அண்ணன்
18 July 2019 12:33 AM IST

(17/07/2019) குற்ற சரித்திரம் : தம்பியை கொன்றவர்களை கொன்று பழிக்கு பழி வாங்கிய அண்ணன்

(17/07/2019) குற்ற சரித்திரம் : தம்பியை கொன்றவர்களை கொன்று பழிக்கு பழி வாங்கிய அண்ணன்

(17.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
18 July 2019 12:32 AM IST

(17.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(17.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு
17 July 2019 2:49 AM IST

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.