நீங்கள் தேடியது "Pa. Ranjith"

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்குறுதி
31 Aug 2019 12:47 AM IST

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்குறுதி

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி
31 Aug 2019 12:46 AM IST

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி சென்னையில் துவங்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் துவங்கும்
31 Aug 2019 12:44 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் துவங்கும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின், 15 ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலவை நெருங்குகிறது, சந்திரயான் - 2 விண்கலம்
31 Aug 2019 12:23 AM IST

நிலவை நெருங்குகிறது, சந்திரயான் - 2 விண்கலம்

நிலவின் சுற்று வட்டப்பாதையை ஏற்கனவே 3 முறை மாற்றி அமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், 4 வது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநரை வற்புறுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
29 Aug 2019 6:21 PM IST

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநரை வற்புறுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்றும், அவரே நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

5ஆம் வகுப்பு மாணவன் உலக சாதனை முயற்சி : கண்களை கட்டியவாறு சைக்கிள் ஓட்டி அசத்தல்
29 Aug 2019 6:11 PM IST

5ஆம் வகுப்பு மாணவன் உலக சாதனை முயற்சி : கண்களை கட்டியவாறு சைக்கிள் ஓட்டி அசத்தல்

உலக சாதனை முயற்சியாக, ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கண்களை கட்டியவாறு சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளான்.

இன்று மாலை பேராலய திருவிழா கொடியேற்றம் : வேளாங்கண்ணியில் குவிந்து வரும் பக்தர்கள்
29 Aug 2019 5:49 PM IST

இன்று மாலை பேராலய திருவிழா கொடியேற்றம் : வேளாங்கண்ணியில் குவிந்து வரும் பக்தர்கள்

உலகக் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் பேராலய திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆடை தொடர்பான சுற்றறிக்கை விவகாரம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம்
29 Aug 2019 5:01 PM IST

ஆடை தொடர்பான சுற்றறிக்கை விவகாரம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்கள் போராட்டம் காரணமாக, ஆளுநர் தனிச்செயலர் ராஜகோபாலன் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கையெழுத்து போட மறுப்பு என தகவல் : தற்கொலைக்கு முயன்ற ஆராய்ச்சி மாணவி
29 Aug 2019 4:59 PM IST

பேராசிரியர் கையெழுத்து போட மறுப்பு என தகவல் : தற்கொலைக்கு முயன்ற ஆராய்ச்சி மாணவி

பேராசிரியர் கையெழுத்து போட மறுத்ததால், ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் : 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
29 Aug 2019 4:55 PM IST

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் : 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டையில மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

துறைமுகத்தில் டன் கணக்கில் குவியும் 2ஆம் தர மீன்கள் : 5% ஜிஎஸ்டியால் வாங்க ஆர்வம் காட்டாத அரவை ஆலைகள்
29 Aug 2019 4:37 PM IST

துறைமுகத்தில் டன் கணக்கில் குவியும் 2ஆம் தர மீன்கள் : 5% ஜிஎஸ்டியால் வாங்க ஆர்வம் காட்டாத அரவை ஆலைகள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குவியும் 2ஆம் தர மீன்களை, 5 சதவீத ஜிஎஸ்டியால் அரவை ஆலைகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது
29 Aug 2019 4:32 PM IST

இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில், சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடனான, புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.