ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்குறுதி

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்குறுதி
x
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற , முதலமைச்சர் குறை தீர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர், அப்போது பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து, ஆரணி  தொகுதியை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்