நீங்கள் தேடியது "Pa. Ranjith"
12 Sept 2019 5:06 AM IST
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் : இன்று முதல் அருண் ஜெட்லி மைதானம்
பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயரை சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது.
12 Sept 2019 5:04 AM IST
செப்.11 தாக்குதல் நினைவு தினம் : அஞ்சலி செலுத்திய அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
12 Sept 2019 5:00 AM IST
களைகட்டும் சீட்டாட்டம் : கவலையில் மக்கள் - பள்ளி சிறுமிகள் மூலம் பாலியல் தொழில் நடப்பதாக அதிர்ச்சி
திருப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்கும் வீடியோ வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
12 Sept 2019 4:23 AM IST
படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா : இங்கிலாந்து புதிய அறிவிப்பு
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது
12 Sept 2019 4:21 AM IST
பலத்த காற்றுடன் மழை - வாகன ஓட்டிகள் அவதி
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுசேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
12 Sept 2019 4:17 AM IST
தாமிரபரணி நதியை தூர்வாரும் பணி துவக்கம்
தாமிரபரணி நதியை தூர்வாரி, தூய்மைப் படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
12 Sept 2019 4:15 AM IST
போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு : 2 பேருக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
திருப்பூரை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை, அவரது மறைவுக்கு பின் சிலர் அதை அபகரிக்கும் வகையில் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.
12 Sept 2019 4:12 AM IST
ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விவகாரத்தில், ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
12 Sept 2019 4:09 AM IST
"ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக இடுகாடு" - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் வேதனை
மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில், நகராட்சி, மாநகராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
12 Sept 2019 4:06 AM IST
ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் : குடிமராமத்து பணிகள் குறித்து புகார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2019 4:02 AM IST
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆப்பிள் செல்போன்கள் : புதிதாக 3 மாடல்களை அறிமுகம்
வாடிக்கையாளர்களை வசீகரிப்பதில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நிகரில்லாத நிலையில், தற்போது அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஐ போன்களும் உலக கேட்ஜெட் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளன.
12 Sept 2019 3:59 AM IST
பத்ம விருது 2020-க்கு தகுதியுடைய நபர்கள் : உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
பத்ம விருதுகளுக்கு தகுதியுடைய நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.