படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா : இங்கிலாந்து புதிய அறிவிப்பு
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இது திறமையான மாணவர்களின் கல்விக்குப் பிறகு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவு, இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பின், திரும்ப பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த புதிய நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து உயர் கல்விக்கு சென்றுள்ள சுமார் 20 ஆயிரம் மாணவ - மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.
Next Story