ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் : குடிமராமத்து பணிகள் குறித்து புகார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் : குடிமராமத்து பணிகள் குறித்து புகார்
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கழுநீர்மேடு, ஊரணம்பேடு பகுதியில் ஏரிகளை பார்வையிட்டபோது,  குடி மராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் அரசு அதிகாரிகள்  அரசு பணத்தை முறையாக செலவு செய்யவில்லை எனக்கூறி ஆட்சியரை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்