நீங்கள் தேடியது "news"
8 Nov 2020 7:38 PM IST
ஈஸ்வரன் பட விவகாரம் - சிம்பு பிடித்து இருப்பது கிராப்பிக்ஸ் பாம்பா? ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் வழக்கு
ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய படக்குழுவுக்கு வனத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது.
8 Nov 2020 7:22 PM IST
"பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்"- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கருத்து
பணமதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை சீரழித்த பாஜக அரசும், பிரதமர் மோடியும் மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
8 Nov 2020 7:09 PM IST
"எனது தாய், இது போன்ற பெருமையை நினைத்து பார்த்திருக்க மாட்டார்"- வெற்றி உரையில் கமலா ஹாரிஸ் உருக்கம்
ஒட்டு மொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளதாக அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
8 Nov 2020 6:58 PM IST
மோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மோசடிகளுக்கு, மத்திய அரசு, துணை போகிறதா? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Nov 2020 3:53 PM IST
புத்தாடைகள் வாங்க தி.நகரில் குவியும் மக்கள் - ரங்கநாதன் தெருவில் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
8 Nov 2020 3:42 PM IST
இரண்டாவது நாளாக பாஜக வேல் யாத்திரை - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது
சென்னையில் இரண்டாவது நாளாக வேல் யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர்.
8 Nov 2020 3:33 PM IST
துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் - பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மன்னார்குடி அருகே உள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம் களைகட்டியது.
8 Nov 2020 3:27 PM IST
"வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வைத்து மோசடி செய்ய திட்டம்" -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் புகார்
வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வைத்து முதலமைச்சர் பழனிசாமி, மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
8 Nov 2020 3:21 PM IST
காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றவர் மர்ம மரணம் - விவசாய நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுவிட்டு வீடு திரும்பிய விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Nov 2020 3:15 PM IST
"தடுப்பூசியால் மட்டுமே கொரோனா ஒழிந்துவிடாது" - எய்ம்ஸ் இயக்குனர் கருத்து
கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
8 Nov 2020 3:10 PM IST
ஹசிரா - கோகா இடையே நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவை - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார்
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இனி துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
7 Nov 2020 9:56 PM IST
(07/11/2020) ஆயுத எழுத்து - ரஜினி இடத்தில் கமல்...? மூன்றாம் அணிக்கு முயற்சியா...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக/தீரன், பா.ம.க/பிரவின் காந்த், இயக்குனர்/சினேகன், மக்கள் நீதி மய்யம்