"பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்"- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கருத்து

பணமதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை சீரழித்த பாஜக அரசும், பிரதமர் மோடியும் மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கருத்து
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், இந்திய சட்டத்தின் விதிகளை மீறி, பிரதமர் மோடி அமெரிக்கா தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும், ஆனால் அமெரிக்க மக்கள் டிரம்பை ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்