"தடுப்பூசியால் மட்டுமே கொரோனா ஒழிந்துவிடாது" - எய்ம்ஸ் இயக்குனர் கருத்து

கொரோனா வைரஸ் தடுப்பூசி இயல்பாகக் கிடைக்க மேலும் ஓராண்டு காத்திருக்க நேரலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியால் மட்டுமே கொரோனா ஒழிந்துவிடாது - எய்ம்ஸ் இயக்குனர் கருத்து
x
 தேசிய கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர் குழுவில் இருக்கும் இவர், இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், 2022ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடாது எனவும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்