நீங்கள் தேடியது "news"
28 Dec 2021 2:42 AM IST
ஒமிக்ரான் அச்சுறுத்தல் - தீவிர கண்காணிப்பு கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தமிழக, கர்நாடக எல்லையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
28 Dec 2021 2:41 AM IST
பொன்னேரியில் பெரியார் சிலை சேதம் சிலையின் முகம், மூக்கு கண்ணாடி உடைப்பு சிலையை சேதப்படுத்தியதாக ஒருவர் சரண்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
28 Dec 2021 12:57 AM IST
150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன
28 Dec 2021 12:54 AM IST
PRIME TIME NEWS : தமிழகத்தில் இரவு ஊரடங்கா? முதல்... பிரதமரை பதவி நீக்கம் செய்த அதிபர் வரை... இன்று (27.12.2021)
PRIME TIME NEWS : தமிழகத்தில் இரவு ஊரடங்கா? முதல்... பிரதமரை பதவி நீக்கம் செய்த அதிபர் வரை... இன்று (27.12.2021)
27 Dec 2021 10:31 PM IST
(27-12-2021) ஆயுத எழுத்து - வாழத் தகுதியற்றதா அரசு குடியிருப்புகள் ?
சிறப்பு விருந்தினர்கள் : சி.அக்னீஸ்வரன் (அரசியல் விமர்சகர்), கான்ஸ்டான்டைன்(திமுக), ஜெயராம் (அறப்போர் இயக்கம் (லஷ்மி, பாதிக்கப்பட்டவர்)
27 Dec 2021 7:49 PM IST
"மதமாற்றம் குறித்த கருத்துகள் வாபஸ்".கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி அறிவிப்பு
"மதமாற்றம் குறித்த கருத்துகள் வாபஸ்".கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி அறிவிப்பு
27 Dec 2021 7:33 PM IST
கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சர்ச்சை பேச்சு
மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சர்ச்சைக்குரிய வகையில் கூறி உள்ளார்
27 Dec 2021 7:05 PM IST
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்றுள்ள 2 வது பாடல் வெளியீடு .
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இடம்பெற்றுள்ள 2 வது பாடல் வெளியீடு .இமான் இசையில் யுகபாரதி வரிகளில் உருவாகியுள்ள 'உள்ளம் உருகுதையா' என்ற பாடலை வெளியிட்டது படத்தயாரிப்பு நிறுவனம்
27 Dec 2021 6:42 PM IST
பெருவில் புதிதாக 22 பேருக்கு ஒமிக்ரான் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 71 ஆக அதிகரிப்பு
பெரு நாட்டில் 22 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
27 Dec 2021 6:29 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலில் சப்பர வீதி உலா..சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், அஷ்டமி சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது
27 Dec 2021 6:24 PM IST
உதய நிதி பிறந்த நாள் விழா படு ஜோராக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் எல்லைக் கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்த மாடுகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சட்டமன்ற உறுப்பினர் உதய நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் படு ஜோராக நடைபெற்றது.
27 Dec 2021 6:09 PM IST
கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி" "இழந்த பணத்தை மீட்டுத்தர துரித நடவடிக்கை" ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
திருபத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்