கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி" "இழந்த பணத்தை மீட்டுத்தர துரித நடவடிக்கை" ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
திருபத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
திருபத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story