"மதமாற்றம் குறித்த கருத்துகள் வாபஸ்".கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி அறிவிப்பு

"மதமாற்றம் குறித்த கருத்துகள் வாபஸ்".கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி அறிவிப்பு
மதமாற்றம் குறித்த கருத்துகள் வாபஸ்.கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி அறிவிப்பு
x
இந்நிலையில் மத மாற்றம் தொடர்பான தன்னுடைய கருத்துகளை திரும்பப் பெறுவதாக கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா அறிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உடுப்பியில் 2 நாட்களுக்கு முன்பு தான் கூறிய கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அந்த கருத்துகளை நிபந்தனையற்ற முறையில் வாபஸ் வாங்குவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்