நீங்கள் தேடியது "News Updates"

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை
26 Dec 2021 5:40 PM IST

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை

சென்னை மெரினாவில் மாற்று திறனாளிகளுக்காக பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திடீர் மயக்கம் - சாலையோர வீட்டின் மீது பாய்ந்த பேருந்து
26 Dec 2021 5:34 PM IST

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திடீர் மயக்கம் - சாலையோர வீட்டின் மீது பாய்ந்த பேருந்து

கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்தின் ஒட்டுநருக்கு திடீர் மயக்கம் சாலையோர வீட்டின் மீது பாய்ந்த பேருந்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு 97 வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
26 Dec 2021 4:39 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு 97 வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 97ஆவது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

சுனாமி நினைவு தினம் : 17 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் அதிர்ச்சியிலிருந்து மீளாத மக்கள்
26 Dec 2021 4:30 PM IST

சுனாமி நினைவு தினம் : 17 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் அதிர்ச்சியிலிருந்து மீளாத மக்கள்

சுனாமி நினைவு தினம் : 17 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் அதிர்ச்சியிலிருந்து மீளாத மக்கள்

அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறோம் - டி ஆர் பாலு
26 Dec 2021 4:25 PM IST

அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறோம் - டி ஆர் பாலு

அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறோம் - டி ஆர் பாலு

மின் சேவைக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூலை, முதல்வர் ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
26 Dec 2021 4:20 PM IST

மின் சேவைக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூலை, முதல்வர் ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மின் சேவைகளுக்கான 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் : தந்தி டிவி செய்தி எதிரொலியால் மூடப்பட்ட பள்ளம்
26 Dec 2021 4:16 PM IST

பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் : தந்தி டிவி செய்தி எதிரொலியால் மூடப்பட்ட பள்ளம்

பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் : தந்தி டிவி செய்தி எதிரொலியால் மூடப்பட்ட பள்ளம்

தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சிறப்பு காவல் உதவியாளர் : பணிச் சுமையா, குடும்பத் தகராறா? - போலீசார் விசாரணை
26 Dec 2021 4:08 PM IST

தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சிறப்பு காவல் உதவியாளர் : பணிச் சுமையா, குடும்பத் தகராறா? - போலீசார் விசாரணை

விருதுநகரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா : சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
26 Dec 2021 3:56 PM IST

நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா : சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது
26 Dec 2021 3:41 PM IST

கோவையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

கோவையில், கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு : தீ சேலையில் பற்றி எரிந்து உயிரிழப்பு
26 Dec 2021 3:32 PM IST

பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு : தீ சேலையில் பற்றி எரிந்து உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியை சேலையில் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார்.

தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி - கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு
26 Dec 2021 2:51 PM IST

தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி - கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.