நீங்கள் தேடியது "News Update"
8 April 2022 7:54 AM IST
"வீட்டிற்கு வா"... லீக்கான ஆபாச ஆடியோ... வசமாக சிக்கிய பேராசிரியர்!
கல்லூரி மாணவியை பேராசிரியர் தனது வீட்டுக்கு அழைக்கும் ஆபாச ஆடியோ வெளியான நிலையில், பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 April 2022 7:51 AM IST
நைசாக பேசி மாணவி கடத்தல்... கடனை அடைக்க கடத்தல்காரியான பெண் - 2 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
சென்னையில், பள்ளி மாணவியை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில், துரிதமாக செயல்பட்ட போலீசார் இரண்டே மணி நேரத்தில் மாணவியை பத்திரமாக மீட்டனர்.
6 April 2022 10:43 PM IST
"மியூசிக் போட தான் பிடிக்கும்" யுவன் சங்கர் ராஜா நச் பதில்..
ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத் தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
6 April 2022 6:46 PM IST
திரைக்கடல் (06/04/2022)| பீஸ்ட்' தெலுங்கு ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு
திரைக்கடல் (06/04/2022)| பீஸ்ட்' தெலுங்கு ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு
6 April 2022 6:39 PM IST
"இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவு-நெதர்லாந்து வலுசேர்க்கிறது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு வலுசேர்ப்பதில், நெதர்லாந்து முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
6 April 2022 6:36 PM IST
"நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் வாப்காஸ் நிறுவனம்"
அடையாறு சீரமைப்பு உள்ளிட்ட 8 பணிகளுக்கு 180 கோடி மதிப்பில் விரிவான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
6 April 2022 6:31 PM IST
"குறுவை சாகுபடிக்கு முன்னரே முழுமையாக முடிக்கப்படும்" - நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் குறுவை சாகுபடிக்கு முன்னரே முழுமையாக முடிக்கப்படும் என்று நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2022 6:26 PM IST
"சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக போராடும்" - பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா தொடர்ச்சியாக போராடும் என்று, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
6 April 2022 6:23 PM IST
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவாளர் அலுவலக உதவியாளர் மீதான புகார் மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
6 April 2022 6:20 PM IST
உப்பளத்தை அகற்றுமாறு நோட்டீஸ் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தூத்துக்குடியில், உப்பளத்தை அகற்றுமாறு ஊராட்சி தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
6 April 2022 6:13 PM IST
#Breaking || இந்தியாவுக்குள் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்
XE என்ற புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தகவல்
6 April 2022 6:00 PM IST
"ஆளில்லா ரயில்வே கிராசிங் மூட முடிவு" - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
உயிர்பலியை தடுப்பதற்காக ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.