"ஆளில்லா ரயில்வே கிராசிங் மூட முடிவு" - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
உயிர்பலியை தடுப்பதற்காக ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
உயிர்பலியை தடுப்பதற்காக ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய அவர், கடந்த காலங்களில் பல துரதிருஷ்டவசமான உயிரிழப்பு ஏற்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த முடிவை உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் இதனால் பல கடுமையான உயிரிழப்புகளை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story