நீங்கள் தேடியது "News Update"
10 April 2022 1:05 PM IST
"25 வருஷத்துக்கு முன்னாடி நானும் அன்பில் மகேஷும்..!!" - மலரும் நினைவுகளை பகிர்ந்த உதயநிதி
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்காக வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிலையில் அவர் பேசிய தொகுப்பு இதோ ..
10 April 2022 12:58 PM IST
ஆக்ஷன் ஹீரோவான நடிகர் சதீஷ்?
சிக்சர் படத்தை தொடர்ந்து சாச்சி இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு, சட்டம் என் கையில் என பெயரிடப்பட்டுள்ளது.
10 April 2022 12:51 PM IST
"தமிழ் மொழி மீது கை வைத்தால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்" - தயாநிதி மாறன் ஆவேசம்
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்பொழுது மொழி பிரச்சனையை அமித்ஷா கையிலெடுத்து இருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
10 April 2022 12:22 PM IST
"இப்படித்தான் எல்லாரும் என்னை மாட்டி விட்டுட்டு போயிருவாங்க..!! - மேடையில் உதயநிதி கலகல பேச்சு
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்காக வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிலையில் அவர் பேசிய தொகுப்பு இதோ ..
10 April 2022 11:40 AM IST
யுஜிசி ட்விட்டர் கணக்கு முடக்கம்... "ஹேக்" செய்த மர்ம ஆசாமிகள்
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
10 April 2022 11:26 AM IST
"அகில இந்திய பிரச்சனையாக மாறப்போகும் இந்தி" - கி.வீரமணி
இந்தி எதிர்ப்பு அகில இந்திய பிரச்சினையாக மாறப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
10 April 2022 11:18 AM IST
"உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி திரட்ட, சொத்து வரி உயர்வு" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பெறுவதற்காகவே, சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
10 April 2022 11:06 AM IST
"குமாரசாமி அரசை கவிழ்க்க எடப்பாடியிடமிருந்து பணம் வாங்கினார்கள்" - ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பாஜகவிற்கு பயந்து அதிமுக அமைச்சர்கள் கப்பம் கட்டியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
10 April 2022 10:21 AM IST
ராம நவமியில் சிறப்பு திருமஞ்சனம்... 26 திரவியங்களால் ராமபிரானுக்கு அபிஷேகம்
ராம நவமியை ஒட்டி, நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபிரான் திருக்கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
10 April 2022 10:14 AM IST
ஆட்சி மொழியும்...தொடரும் சர்ச்சையும்...
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டும் தொடர்வதில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
10 April 2022 10:05 AM IST
கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு - புதிய பிரதமர் யார்?
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்(Shehbaz Sharif) தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 April 2022 9:57 AM IST
அத்துமீறி நுழைந்த ஈரான் படகில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தலா? - 2வது நாளாக சோதனை
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் படகில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்த உள்ளனர்.