"உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி திரட்ட, சொத்து வரி உயர்வு" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பெறுவதற்காகவே, சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி எதையும் கூறவில்லை என சாடினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தமக்கு தெரியாது என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டி பேசினார்.
Next Story