யுஜிசி ட்விட்டர் கணக்கு முடக்கம்... "ஹேக்" செய்த மர்ம ஆசாமிகள்

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
x
ஏற்கனவே இந்திய வானிலை மையம் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகரப் பூர்வ ட்விட்டர் கணக்கையும் மர்ம ஆசாமிகள் ஹேக் செய்து முடக்கியதுடன், இதன் முகப்பு பக்கத்தில் கார்ட்டூன் படத்தை வைத்தும், அர்த்தமற்ற விஷயங்களைப் பதிவு செய்தும் வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்