நீங்கள் தேடியது "News Update"

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines
10 April 2022 7:22 PM IST

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines

தேர்வு கட்டண நிறுத்தம் ஏன் ?- துணைவேந்தர் விளக்கம்
10 April 2022 7:01 PM IST

தேர்வு கட்டண நிறுத்தம் ஏன் ?- துணைவேந்தர் விளக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பழைய கட்டணமே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளுக்கு பின் பிறந்த சிம்பன்சி - தாயை பிரியாமல் சேட்டை செய்யும் குரங்கு
10 April 2022 6:53 PM IST

20 ஆண்டுகளுக்கு பின் பிறந்த சிம்பன்சி - தாயை பிரியாமல் சேட்டை செய்யும் குரங்கு

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி சிம்பன்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை - திறந்துவைத்த கர்நாடக முதல்வர்
10 April 2022 6:40 PM IST

161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை - திறந்துவைத்த கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேய சுவாமி சிலையை, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்... - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
10 April 2022 6:25 PM IST

"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் வலுக்கும் போராட்டம்  - அதிபர் மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
10 April 2022 6:20 PM IST

இலங்கையில் வலுக்கும் போராட்டம் - அதிபர் மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

இலங்கை தலைநகர் கொழும்புவில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது.

தாய்பாசத்தால், 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி அசத்தல்
10 April 2022 6:14 PM IST

தாய்பாசத்தால், 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி அசத்தல்

தாயின் நினைவாக, 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவக உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்பின்மையால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை - அன்புமணி ராமதாஸ்
10 April 2022 5:40 PM IST

"வேலைவாய்ப்பின்மையால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை" - அன்புமணி ராமதாஸ்

"வேலைவாய்ப்பின்மையால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை" - அன்புமணி ராமதாஸ்

இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல..!! - உதயநிதி ஸ்டாலின்
10 April 2022 5:36 PM IST

"இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல..!! - உதயநிதி ஸ்டாலின்

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்காக வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் பொது கூட்டம் நடைபெற்றது.

நரிக்குறவர் பெண்கள் தைரியமானவர்கள் - கனிமொழி (திமுக எம்பி)
10 April 2022 5:10 PM IST

"நரிக்குறவர் பெண்கள் தைரியமானவர்கள்" - கனிமொழி (திமுக எம்பி)

"நரிக்குறவர் பெண்கள் தைரியமானவர்கள்" - கனிமொழி (திமுக எம்பி)

எஸ்.பி.பி. பெயரில் விருது, சிலை - தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - எஸ்.பி.பி. சரண்
10 April 2022 5:00 PM IST

"எஸ்.பி.பி. பெயரில் விருது, சிலை - தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு" - எஸ்.பி.பி. சரண்

மறைந்த எஸ்.பி. பாலசுப்பரமணியம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவோ அல்லது சிலையை நிறுவவோ முன்வந்தாலோ, முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 5 வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
10 April 2022 4:53 PM IST

நெல்லை மாவட்டத்தில் 5 வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் 5 வது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி