நீங்கள் தேடியது "new ventures"
1 Oct 2021 2:48 PM IST
இன்று நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் - பராசக்தியில் தொடங்கிய பயணம்
தமிழ்த்திரை உலகில் நடிப்பிற்கு தனி இலக்கணம் வகுத்த, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று.
1 Oct 2021 2:45 PM IST
நடிகர் சிவாஜியின் 93 வது பிறந்த தினம்; டூடுல் வெளியிட்டு பெருமைபடுத்திய கூகுள் - நன்றி தெரிவித்து கொண்ட நடிகர் விக்ரம் பிரபு
நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
1 Oct 2021 2:39 PM IST
பிங்க் நிற பந்தில் சதம் அடித்த இந்திய வீராங்கனை - ஆஸி. மண்ணில் ஸ்மிருதி மந்தனா சாதனை
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைந்துள்ளார்.
1 Oct 2021 2:32 PM IST
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அதிபரின் தங்கைக்கு முக்கிய பதவி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தேசிய நிர்வாக குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2021 2:27 PM IST
மும்பைக்குள் நுழையும் சிறுத்தைகள்..! - மனிதர்களை அவ்வப்போது தாக்கும் சூழல்
மும்பையில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை மூதாட்டி ஒருவர் கைத்தடியால் விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மும்பை நகரத்திற்குள் அடிக்கடி எங்கிருந்து சிறுத்தைகள் வருகின்றன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
1 Oct 2021 2:14 PM IST
போக்குவரத்து விதியை மீறிய கார் - காரை நிறுத்த காரின் மேல் அமர்ந்த காவலர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போக்குவரத்து விதியை மீறிய காரை நிறுத்த முயன்ற போலீசார், காரின் முன்னாள் தொங்கியபடி 1 கிலோமீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டார்.
1 Oct 2021 2:08 PM IST
இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழை; வீடுகளை மழை நீர் சூழ்ந்தது - மக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
1 Oct 2021 1:59 PM IST
விடிய, விடிய பெய்த மழை - ஊருக்குள் புகுந்த மழை நீர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக ஊருக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 Oct 2021 1:44 PM IST
உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா - 23 கோடியே 45 லட்சத்தைக் கடந்த பாதிப்பு
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 கோடியே 45 லட்சத்தைக் கடந்தது.
1 Oct 2021 1:38 PM IST
2016-ம் ஆண்டு வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்;2019-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படவில்லை - ஹெலிகாப்டரை ஆம்புலன்சாக மாற்ற திட்டம்
அரசுக்கு சொந்தமான பயணிகள் ஹெலிகாப்டரை ஏர்-ஆம்புலன்சாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.
1 Oct 2021 1:29 PM IST
உலகின் முதல் இரண்டு கோடீஸ்வரர்கள் -முதல் இடத்தை பிடித்த எலோன் மஸ்க்
உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1 Oct 2021 12:37 PM IST
லா பல்மா எரிமலை வெடிப்பு - கடலில் கலக்கும் எரிமலைக் குழம்பு
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியேறும் நெருப்புக் குழம்பு தொடர்ந்து 2வது நாளாக கடலில் கலந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 500 மீட்டர் அகலத்தில் பாறை போன்ற தோற்றம் உருவானது.