லா பல்மா எரிமலை வெடிப்பு - கடலில் கலக்கும் எரிமலைக் குழம்பு
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியேறும் நெருப்புக் குழம்பு தொடர்ந்து 2வது நாளாக கடலில் கலந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 500 மீட்டர் அகலத்தில் பாறை போன்ற தோற்றம் உருவானது.
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியேறும் நெருப்புக் குழம்பு தொடர்ந்து 2வது நாளாக கடலில் கலந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 500 மீட்டர் அகலத்தில் பாறை போன்ற தோற்றம் உருவானது. அட்லாண்டிக் கடலில் கலக்கும் எரிமலைக் குழம்பால் நச்சு வாயுக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கருதிய நிலையில், தற்போது வரை சுவாசிக்க ஏற்ற வகையில் நல்ல நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story