நீங்கள் தேடியது "Narendra Modi"
22 July 2019 7:03 PM IST
"நீட் தேர்வு கூடாது என்பது தான் அரசின் கொள்கை" - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
15 July 2019 11:49 PM IST
மக்காச் சோள இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கோழித் தீவனம் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
12 July 2019 4:31 PM IST
அத்தி வரதரை தரிசித்த குடியரசு தலைவர், கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை
அத்தி வரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
10 July 2019 1:56 PM IST
காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை
காவிரியில் நீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.
10 July 2019 1:44 PM IST
மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை சுற்றுச் சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனை.
6 July 2019 2:29 PM IST
இரண்டாவது முறையாக வாரணாசி சென்றார் மோடி
வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 July 2019 3:28 PM IST
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
2 July 2019 11:00 AM IST
கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி 3 மகள்களுடன் தென்னை விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 July 2019 7:05 PM IST
வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற சம்மதம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
1 July 2019 3:25 PM IST
புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா
புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 12:29 PM IST
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
27 Jun 2019 6:49 AM IST
ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி...
பிரதமர் மோடி இன்று காலையில் ஜப்பான் சென்றடைந்தார்.