புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா
புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய, துணைவேந்தர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார். தந்தி டி.விக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.
Next Story