நீங்கள் தேடியது "Kanyakumari"

செயல்படாத விழிப்புணர்வு முகாம், வேடிக்கை பார்க்கும் பணியாளர்கள் - சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டு
11 March 2020 6:17 PM IST

"செயல்படாத விழிப்புணர்வு முகாம், வேடிக்கை பார்க்கும் பணியாளர்கள்" - சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குமரி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
6 March 2020 11:26 AM IST

குமரி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 March 2020 1:16 PM IST

பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசித் திருவிழா கோலகலமாக தொடங்கியது.

ஆட்சியரை அதிர வைத்த மீனவ பெண் - சொத்து விவரங்களை கேட்டதால் பரபரப்பு
27 Feb 2020 9:53 AM IST

ஆட்சியரை அதிர வைத்த மீனவ பெண் - சொத்து விவரங்களை கேட்டதால் பரபரப்பு

கன்னியாகுமரி நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் சொத்து விவரங்களை கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீ - தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது
26 Feb 2020 10:41 AM IST

உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீ - தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது

கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்

குமரி மாவட்ட ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை : மார்ச்15-க்குள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை
24 Feb 2020 12:54 AM IST

குமரி மாவட்ட ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை : "மார்ச்15-க்குள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை"

கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை விவரங்கள் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி - சிறுவர்கள் உட்பட 2000 பெண்கள் பங்கேற்பு
23 Feb 2020 4:11 PM IST

கன்னியாகுமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி - சிறுவர்கள் உட்பட 2000 பெண்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமரி : கோவில் உண்டியல் உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
16 Feb 2020 3:03 PM IST

கன்னியாகுமரி : கோவில் உண்டியல் உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கன்னியாகுமரியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

3 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது
15 Feb 2020 7:50 AM IST

3 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி காட்டுப்பகுதியில் பற்றி எரிந்து வரும் தீ - தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாததால் அவதி
11 Feb 2020 7:38 PM IST

கன்னியாகுமரி காட்டுப்பகுதியில் பற்றி எரிந்து வரும் தீ - தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாததால் அவதி

கன்னியாகுமரி அருகே பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் பல ஏக்கர் ரப்பர் மற்றும் தென்னை வாழை பயிர்கள் எரிந்து சேதமடைந்தன.

ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்
7 Feb 2020 3:53 PM IST

ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் போராட்டத்திற்காக கடத்தப்பட்டதாக தகவல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசில் புகார்
4 Feb 2020 7:56 AM IST

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் போராட்டத்திற்காக கடத்தப்பட்டதாக தகவல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசில் புகார்

பள்ளிக்கு சென்ற மாணவர்கள், போராட்டத்திற்காக, கடத்தப்பட்டதாக தகவல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.