கன்னியாகுமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி - சிறுவர்கள் உட்பட 2000 பெண்கள் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் பேரணி நடைபெற்றது. சிறுவர்கள் உட்பட இரண்டாயிரம் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். அழகிய மண்டபம் முதல் திருவிதாங்கோடு வரை, தவ்ஹீத் ஜமாத் சார்பில் இந்த பேரணி நடைபெற்றது. கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களும் பங்கேற்றனர்.
Next Story