நீங்கள் தேடியது "Joe Biden"
6 Aug 2021 3:54 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - இந்திய மகளிர் அணி போராடி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியைத் தழுவியது.
5 Aug 2021 10:01 PM IST
(05/08/2021) ஆயுத எழுத்து : தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்பும் ? எதார்த்தமும் ?
சிறப்பு விருந்தினர்கள் : மனுஷ்யபுத்ரன், திமுக // கனகராஜ், சி.பி.எம் // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // பாலு, பா.ம.க
5 Aug 2021 8:56 PM IST
அத்தியாவசிய பாதுகாப்பு சேவை தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது
மாநிலங்களவையில் கடும் அமளிகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அத்யாவசிய பாதுகாப்பு சேவைகள் மற்றும் காற்றுத்தர மேலாண்மை ஆணைய மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
5 Aug 2021 8:28 PM IST
விவசாயிகளால் முடங்கிய சுங்கச்சாவடிகள் - சுங்கக்கட்டணத்தில் ரூ,814 கோடி இழப்பு
விவசாயிகளின் போராட்டத்தினால் வடமாநிலங்களில் இயங்காத சுங்கச்சாவடிகளால் 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
5 Aug 2021 8:26 PM IST
ஆண்களின் சபலத்தை குறிவைத்து கொள்ளை - ஆபாச படங்களை காட்டி பணம் பறிப்பு
ஆண்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வரும் நிலையில், தெரியாதவர்களின் அழைப்புகளை எடுத்து பேசி ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்....
5 Aug 2021 8:21 PM IST
மாணவர்கள் இடைநிற்றல் - பதிலளிக்க உத்தரவு
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பள்ளி கல்வித் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
5 Aug 2021 7:37 PM IST
நடிகர் தனுஷ் வழக்கு - உயர்நீதிமன்றம் நிபந்தனை
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத் தொகையான 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷூக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2021 6:40 PM IST
ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இழப்பு - 4 ஆண்டுகளில் ரூ.29,000 கோடி செலவு
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் வருவாயை விட கூடுதலாக 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 Aug 2021 6:13 PM IST
"வ.உ.சி துறைமுகத்தை மேம்படுத்த முடிவு"- டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதில்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புற பகுதியை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
5 Aug 2021 6:05 PM IST
துணை வேந்தர் தேர்வு - திருமாவளவன் கோரிக்கை
தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பிற மாநிலத்தவரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
5 Aug 2021 3:42 PM IST
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணி - தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மோடி
ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடி உள்ளார்.