நீங்கள் தேடியது "Job Opportunities"

சோனியா - மத்திய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
7 Jun 2019 11:42 PM IST

சோனியா - மத்திய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்களை சட்டமாக்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலி : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
7 Jun 2019 1:54 PM IST

நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலி : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழை வேண்டி சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு - போராட்டம்
7 Jun 2019 9:49 AM IST

மழை வேண்டி சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு - போராட்டம்

கர்நாடகா அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

நள்ளிரவில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் : உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்
7 Jun 2019 9:29 AM IST

நள்ளிரவில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் : உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

கடலூரில் நள்ளிரவில் தொடங்கி, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் விடிய, விடிய காத்திருந்தனர்.

117 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாலைகும்பிடு விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
7 Jun 2019 5:09 AM IST

117 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாலைகும்பிடு விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் சுவாமி கோயிலில் மாலைகும்பிடு விழா 117 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரிசி ஆலை குடோனில் தீ விபத்து
7 Jun 2019 5:06 AM IST

அரிசி ஆலை குடோனில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரிசி ஆலை குடோனில் காய்ந்த நாத்துக்கள் மற்றும் உமி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மருத்துவர் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர் : கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை பலி
7 Jun 2019 5:04 AM IST

மருத்துவர் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர் : கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை பலி

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு, மருத்துவர் இல்லாததால், செவிலியர் மருத்துவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியை முறையாக நடத்த தெரியவில்லை - புதுச்சேரி முதல்வர் மீது பாஜக புகார்
7 Jun 2019 5:00 AM IST

"ஆட்சியை முறையாக நடத்த தெரியவில்லை" - புதுச்சேரி முதல்வர் மீது பாஜக புகார்

ஆட்சியை முறையாக நடத்த தெரியாமல் துணைநிலை ஆளுநர் மீது பழி போடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது பாஜக எம்எல்ஏ சாமிநாதன் புகார் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் - திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உறுதி
7 Jun 2019 4:56 AM IST

"மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்" - திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உறுதி

சென்னை தாம்பரத்தில் திமுக சார்பாக, கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சமூக வலைதள குற்றங்களை ஆய்வு செய்ய குறைதீர் அமைப்புகள் ஏன் அமைக்கவில்லை? - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
7 Jun 2019 3:14 AM IST

"சமூக வலைதள குற்றங்களை ஆய்வு செய்ய குறைதீர் அமைப்புகள் ஏன் அமைக்கவில்லை?" - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சமூக வலைத்தளங்கள் தொடர்பான குற்றங்களை ஆய்வு செய்ய குறைதீர் அமைப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை என்று மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாலில் தண்ணீர் கலந்தது நிரூபணம் : ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
7 Jun 2019 3:09 AM IST

பாலில் தண்ணீர் கலந்தது நிரூபணம் : ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பாலில் தண்ணீர் கலந்தது நிரூபணம் ஆனதால் செயலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மோசடி
7 Jun 2019 3:01 AM IST

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மோசடி

நெல்லை பாளையங்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் பாஸ்கர கண்ணன். இவர் ஆன்லைன் மூலமாக பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.