சோனியா - மத்திய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்களை சட்டமாக்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
சோனியா - மத்திய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
x
முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்களை சட்டமாக்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சந்தித்து ஆதரவு திரட்டினர்.  டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள்,  நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், முத்தலாக், இந்திய மருத்துவக் கவுன்சில் கலைப்பு உள்ளிட்ட 10 மசோதாக்களை சட்டமாக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மத்திய அமைச்சர்கள் திரட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்